kovai | flood | incident சாலையில் கரைபுரண்ட வெள்ளம் சிக்கிய வாகனங்கள்
incident சாலையில் கரைபுரண்ட வெள்ளம் சிக்கிய வாகனங்கள்
kovai | flood | incident சாலையில் கரைபுரண்ட வெள்ளம் சிக்கிய வாகனங்கள் #kovai #flood #incident கோவை அருகே கரைபுரண்ட வெள்ளம் - வாகன ஓட்டிகளை தடுத்த பொதுமக்கள் கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம்-வீரபாண்டி சாலையில், கனமழையால் ரயில் தண்டவாளம் அருகே உள்ள வாய்க்காலில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. சாலையில் வெள்ளநீர் பாய்ந்ததால் பேருந்துகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் சிக்கின. வெள்ளத்தை கடக்க முயன்ற வாகன ஓட்டிகளை பொதுமக்கள் தடுத்து எச்சரித்த காட்சிகள் வெளியாகியுள்ளன.
