முதியவரை எஸ்.ஐ. தள்ளி விட்ட விவகாரம் - காவல்துறை விளக்கம்
முதியவரை எஸ்.ஐ. தள்ளி விட்ட விவகாரம் - காவல்துறை விளக்கம்
ராணிப்பேட்டை, சாத்தூரில் நடந்த “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் வெங்கடாபதி என்ற முதியவரை எஸ்.ஐ. பிரபாகரன் தள்ளிவிட்ட விவகாரம் வனத்துறைக்கு சொந்தமான இடத்தை மீட்கக் கோரி மனு அளித்த போது நிகழ்ந்த சம்பவம் “அரசு பணி செய்ய விடாமல் தடுத்ததோடு, வி.ஏ.ஓ.வை தாக்கினார்“ “நீண்ட நேரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவரை கட்டுப்படுத்தவே குறைந்த அளவு பலத்தைக் கொண்டு வெங்கடாபதியை எஸ்.ஐ. அமைதிப்படுத்தினார்“ “பொதுமக்கள் நம்ப வேண்டாம் - ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை விளக்கம்"
Next Story
