நெல்லை ரயில் நிலையம் அருகே நடந்த சம்பவம் - வெளியான சிசிடிவி காட்சி
நெல்லை ரயில் நிலையம் அருகே நடந்த சம்பவம் - வெளியான சிசிடிவி காட்சி
திருநெல்வேலி ரயில் நிலையம் அருகே உள்ள ஸ்வீட் கடை ஒன்றில், பொருள் வாங்குவது போல் வந்த மர்ம நபர் ஒருவர் பர்சை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலாமடை பகுதியைச் சேர்ந்த இசக்கி என்பவர் ரயில் நிலையம் அருகே உள்ள பேக்கரி கடையில் அவரது பர்சை தொலைத்துள்ளார். இதையடுத்து பேக்கரிக்கு தொடர்பு கொண்டு கேட்டபோது, பொருள் வாங்குவது போல் வந்த மர்ம நபர் ஒருவர் பர்சை திருடிச்சென்றது தெரியவந்தது.
இது குறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் மர்மநபரை தேடி வருகின்றனர்.
Next Story
