கன்னியாகுமரி மாவட்டத்தில் இடைவிடாமல் கனமழை பெய்து வரும் நிலையில், ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வீணாகி வருகிறது