Kallakurichi | CM Stalin | கள்ளக்குறிச்சியில் ஆட்சியர் அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தார் முதல்வர்

x

கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடம் திறப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரசோழபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆட்சியர் அலுவலக கட்டடத்தை முதலமைச்சர் திறந்து வைத்துள்ளார். அந்த காட்சிகளை பார்க்கலாம்..

கள்ளக்குறிச்சியில் ஆயிரத்து 774 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கும் முதலமைச்ச அடிக்கல் நாட்டுகிறார்.


Next Story

மேலும் செய்திகள்