விருதுநகர் மாவட்டத்தில் 46 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து
வெடிவிபத்து எதிரொலி - 46 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து/விருதுநகர் மாவட்டத்தில் 46 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து/விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் வெடிவிபத்து/விபத்து தொடர்பாக பட்டாசு ஆலைகளில் ஆய்வு மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவு/விதிமீறல் குறித்து 400 க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்திய அதிகாரிகள்
Next Story
