Summer | இப்போதே மண்டையை பிளக்க ஆரம்பித்த வெயில் - வெயில் தேசம் வேலூரில் அதிஉச்ச டிகிரியை தொட்டது

அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கும் முன்பே வேலூரில் வெயில் 105 டிகிரியை கடந்து வெயில் சுட்டெரித்து வருவதால் மக்கள் கடுமையாக அவதி அடைந்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com