டீசல் லாரி, கேஸ் லாரியுடன் மோதி சிதைந்த அரசு பஸ் - பதறவைக்கும் காட்சிகள்

x

சிவகங்கை மாவட்டம், திருமாஞ்சோலை அருகே செம்பூர் காலனி விலக்கில் சிவகங்கையில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பேருந்து மதுரையில் இருந்து சிவகங்கை நோக்கி சென்ற டீசல் டேங்கர் லாரி, மதுரையில் இருந்து இளையான்குடி இண்டேன் கேஸ் பிளாண்ட் நோக்கி சென்ற கேஸ் டேங்கர் லாரி ஆகியவை அடுத்தடுத்து மோதி விபத்து. அரசு பேருந்தில் பயனம் செய்த பயனிகள் 10க்கும் மேற்பட்டோர் காயம். சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்