மாமல்லபுரத்தில் சிலம்பம் சுற்றி மிரளவிட்ட அமெரிக்கர்கள்.. வாயடைக்க வைத்த வீடியோ

x

சிலம்பம் சுற்றி அசத்திய வெளிநாட்டினர்

அமெரிக்க ஐரோப்பா நாடுகளை சேர்ந்த சிலம்ப வீரர்கள் மாமல்லபுரத்தில் சிலம்பம் சுற்றி அசத்தினர்.

அமெரிக்காவை சேர்ந்த டிம்ஜார்ஜ், ஐரோப்பாவை சேர்ந்த டெல்அம்பி ஆகிய இருவரும் அமெரிக்கா, ஐரோப்பிய நாட்டில் சிலம்ப கலையை கற்றுக்கொடுக்கின்றனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் சென்னையையடுத்த மாமல்லபுரத்துக்கு வருகை தந்து, போட்டியிட்டு அசத்தினர். அவர்களுக்கு தற்காப்பு கலை தேசிய தலைவர் மல்லை சத்யா போதிதர்மர் விருது வழங்கி கவுரவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்