கூடுவாஞ்சேரியில் GRT ஜூவல்லர்ஸின் 63-வது கிளை திறப்பு விழா
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ் தனது 63வது கிளையை தொடங்கியுள்ளது. ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜி.ஆர்.ஆனந்த் இந்த கிளையை திறந்து வைத்தார். கூடுவாஞ்சேரியில் புதிதாக துவங்கப்பட்ட ஜி ஆர் டி ஜூவல்லர்ஸில் சிறப்பு சலுகையாக 1 கிராமிற்கு ரூபாய் 250 குறைவாகவும், பழைய தங்கத்தை மாற்றும்போது ஒரு கிராமுக்கு ரூபாய் 75 கூடுதலாகவும் வைரத்தின் மதிப்பில் ஒரு காரட்டுக்கு ரூபாய் 12,500 தள்ளுபடியும் பெற்றுக் கொள்ளலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story