காதல் திருமணம் செய்த வாலிபரையும், குடும்பத்தாரையும் கொடூரமாக வெட்டிவிட்டு பெண்ணை கடத்தி சென்றிருக்கிறது ஒரு கும்பல்... பெண் வீட்டாரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்ததால் நடந்திருக்கிறது இந்த கொடூரம்....