• கோயில் திருவிழாவுக்கு வந்த குடும்பத்துடன் நட்பு பராட்டி ஒன்றரை வயது குழந்தையை திருடிய பெண்
• கணவனுடன் சேர்ந்து குழந்தை கடத்தலில் ஈடுபட்ட சம்பவம் - சிசிடிவியால் தம்பதி கைது
• கோவை ஆலாந்துறை காவல்நிலையத்தில் வைத்து தம்பதியிடம் விசாரணை
• சேலம் மாவட்டம் ஆத்தூரில் குழந்தையை வைத்திருப்பதாக தம்பதி வாக்குமூலம்
• சேலம் அழைத்து செல்ல தயாரான போது, காவல்நிலைய கழிவறையிலே மயங்கி உயிரிழந்த பெண் - பரபரப்பு