மதுரை அருகே மதுபோதையில் டீக்கடையில் தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள், ஓசியில் டீ, வடை கேட்டு கடை உரிமையாளரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. அது தொடர்பான சிசிடிவி காட்சிகளை பார்க்கலாம்..