ஈரோட்டில் அடுத்தடுத்து கை வரிசை காட்டிய `சிங்கிள் முகமூடி’.. வெளியான CCTV

x

2 கடைகள், கோவிலில் திருட்டு சம்பவம் - அதிர்ச்சி

ஈரோட்டில் அடுத்தடுத்த 2 கடைகளில் முகமூடி கொள்ளையன் கைவரிசை காட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன... மூலப்பாளையத்தில் தர்மசிவன் என்பவருக்கு சொந்தமான எலக்ட்ரிக்கல் மற்றும் சிமெண்ட் விற்பனை கடையின் பின்பக்க மேற்கூரை வழியாக உள்ளே நுழைந்த முகமூடி கொள்ளையன் 20 ஆயிரம் ரூபாய் பணம், மற்றும் ஆவணங்களை கொள்ளையடித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்