Chennai Corporation | "சென்னையில்.." ஆய்வில் வெளிவந்த ஷாக் டேட்டா.. ஆக்‌ஷனில் இறங்கிய அதிகாரிகள்

"சென்னையில்.." ஆய்வில் வெளிவந்த ஷாக் டேட்டா.. ஆக்‌ஷனில் இறங்கிய அதிகாரிகள்

Chennai Corporation | "சென்னையில்.." ஆய்வில் வெளிவந்த ஷாக் டேட்டா.. ஆக்‌ஷனில் இறங்கிய அதிகாரிகள்

சென்னை மாநகராட்சியின் ஆய்வில், 200 வார்டுகளிலும் மொத்தம் 337 கட்டடங்கள் பாதுகாப்பற்றவை என கண்டறியப்பட்டுள்ளது. இதில் மாநகராட்சி, தனியார் மற்றும் பிற அரசு துறைகளுக்கு சொந்தமான பல கட்டடங்கள் இடிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து எமது செய்தியாளர் விரிவாக கூறுவதைக் காணலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com