சென்னையில் போலீசார் முன்னே வாகனங்களை தோசை கல்லால் உடைத்த நபர்..வைரலாகும் வீடியோ
சென்னை கொளத்தூரில், விநாயகர் சிலையை எரிப்பேன் என்று கூறிய சரண்ராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அப்பொது அவர் மதுபோதையில் போலீசார் முன்னிலையே மிரட்டல் விடுத்தும், வாகனங்களை தோசைகல்லால் உடைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. விநாயகர் குழு தலைவர் பால்ராஜ் அளித்த புகாரின் பேரில், ராஜமங்கலம் போலீசார் அவரை கைது செய்தனர். சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது பரவலாக பரவி வருகின்றன.
Next Story
