பட்டப்பகலில் கேட்டை எகிறி குதித்து திருடிய இளைஞர்கள் | வெளியான அதிர்ச்சி CCTV காட்சிகள்
சென்னை அருகே மாங்காட்டில் பட்டப்பகலில் கம்பெனியின் கேட்டை எகிறி குதித்து மர்ம நபர்கள் இரும்பு கம்பிகளை திருடிச் செல்லும் அதிர்ச்சிகர சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன... ஜனனி நகரில் உள்ள தனியார் இரும்பு கம்பெனிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்கள் சர்வ சாதாரணமாக கேட்டை எகிறி குதித்து கம்பிகளை திருடி சென்றுள்ளனர்.இது குறித்து மாங்காடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்
Next Story
