காலேஜ் ஹாஸ்டலில் காதலிக்கு பிறந்த குழந்தை.. கட்டைப்பையில் தூக்கி வந்த 21 வயது தந்தை
காலேஜ் ஹாஸ்டலில் காதலிக்கு பிறந்த குழந்தை.. கட்டைப்பையில் தூக்கி வந்த 21 வயது தந்தை
கட்டைப் பையில் பச்சிளம் குழந்தை - நெஞ்சை உலுக்கிய சென்னை சம்பவம் தன் குழந்தையை-கீழே கிடந்ததாக போலீசில் ஒப்படைத்த இளைஞர் பல்கலைக் கழக விடுதியில் குழந்தை பெற்றெடுத்த மாணவி மருத்துவமனைக்கு கட்டைப் பையில் குழந்தையுடன் சென்ற இளைஞர் திருவல்லிக்கேணியில் ஆண் குழந்தை கீழே கிடந்ததாக கூறி மருத்துவமனையில் ஒப்படைக்க வந்த இளைஞரால் பரபரப்பு போலீசாரின் தொடர் விசாரணையில் அது அவருடைய குழந்தை என்பது தெரிய வந்தது.
Next Story
