"திமுக ஆட்சியில் பத்திரப்பதிவில் முறைகேடு" திமுக ஆட்சியில் பத்திரப்பதிவுத் துறையில் ஒரு லட்சம் ரூபாய்க்கு 20 ஆயிரம் ரூபாய் வரை கமிஷன் வசூலிக்கப்பட்டதாக அமைச்சர் நிர்மல்குமார் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்...