முக்கிய புள்ளி வீட்டில்... கள்ளநோட்டு பிரஸ், Gun, அதிர்ந்த போலீசார்
திட்டக்குடி கள்ளநோட்டு வழக்கு - முக்கிய குற்றவாளி கைது/கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பண்ணை வீட்டில் கள்ளநோட்டு அடித்த வழக்கில் முக்கிய குற்றவாளி கைது/கர்நாடகாவில் பதுங்கி இருந்த முக்கிய குற்றவாளியான செல்வம் என்பவரை அதிரடியாக கைது செய்த தனிப்படை போலீசார்/அடிதடி வழக்கு தொடர்பாக கைது செய்ய சென்ற போது, செல்வம் தனது கூட்டாளிகளுடன் கள்ளநோட்டு தயாரித்தது தெரிய வந்தது/7 பேர் கைது அப்போது கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளியான செல்வம் தற்போது கைது
Next Story
