நாடாளுமன்ற தேர்தலில் வட சென்னை தொகுதியில் திமுக தோல்வியடைய வாய்ப்பே இல்லை என, எம்.பி கலாநிதி வீராசாமி கூறியுள்ளார்.