கிளாம்பாக்கமா..? கோயம்பேடா..? அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்

Published on

பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் S.E.T.C. எனப்படும் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகள் மட்டும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை இயக்கப்பட்டு வருகிறது. கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு பயணிகள் செல்வதற்காக, மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் தொடர்ந்து பேருந்துகள் இயக்கப்படுவதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் மற்ற போக்குவரத்து கழகங்களைச் சேர்ந்த அனைத்து பேருந்துகளும், கோயம்பேடு பேருந்து நிலையம் வரை இயக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com