#BREAKING | ADGP Jayaram | Kidnap Case | ஏடிஜிபி ஜெயராம் வழக்கில் முக்கிய மாற்றம்
சிறுவன் கடத்தல் வழக்கு; சிபிசிஐடி வழக்குபதிவு.
திருவாலங்காடு காவல் நிலையத்தில் பதிவு செய்த எப்.ஐ.ஆரை அப்படியே சிபிசிஐடி போலீசார் வழக்குபதிவு.
கடத்தல், வீட்டில் அத்துமீறி நுழைதல், பணத்திற்காக ஆட்கடத்தல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு.
நேற்று முந்தினம் சிபி சிஐடிக்கு இவ்வழக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், வழக்கு தொடர்பான ஆவணங்களை திருவாலங்காடு போலீசார் சிபிசிஐடியிடம் ஒப்படைத்தனர்.
Next Story
