Chennai Airport Fire | சென்னை விமான நிலைய தீ விபத்து வெளியான முக்கிய அறிவிப்பு

x

"சென்னை விமான நிலைய தீ விபத்து - சேவையில் பாதிப்பில்லை"

"விமான நிலையத்தின் டெர்மினல்–2 பகுதியில் ஆவணங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் சிறிய அளவிலான தீ விபத்து ஏற்பட்டது"

தீ விபத்தால் விமான சேவைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை, டெர்மினல்–2ல் இருந்து திட்டமிட்ட படி விமான சேவை - விமான நிலையம்

காலை 11.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், ஒரு மணி நேரத்தில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது - விமான நிலையம்

தீ விபத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை - சென்னை விமான நிலையம்


Next Story

மேலும் செய்திகள்