சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
கொடுங்கையூரில் எரிஉலை திட்டம் - முக்கிய அறிவிப்பு/“பொதுமக்களின் கருத்துக் கேட்பு கூட்டம், சுற்றுசூழல் அனுமதி பெற்ற பின்னரே கொடுங்கையூரில் எரி உலை திட்டம் செயல்படுத்தப்படும்“ /சென்னை மாநகராட்சி அறிவிப்பு/கொடுங்கையூர் குப்பை கிடங்கில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் எரி உலை திட்டத்திற்கு சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் அனுமதி /“புகை, சாம்பல் துகள்கள் மூலம் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும்“ - பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டம்
Next Story
