#Breaking : நாளை முதல்... சென்னை மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

x
  • சென்னையில் புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் தொடக்கம்
  • அனைத்து வழித்தடங்களிலும் அரை மணி நேர இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு
  • சென்னை எழும்பூர் - தாம்பரம் - செங்கல்பட்டு ரயில்கள் அரை மணி நேரத்தில் ஒருமுறை இயக்கப்படும்
  • சென்னை கடற்கரை - திருவள்ளூர் - அரக்கோணம் ரயில்கள் அரை மணி நேரத்தில் ஒருமுறை இயக்கப்படும்
  • திருவொற்றியூர் - கும்மிடிப்பூண்டி ரயில்கள் ஒரு மணி நேரத்தில் ஒருமுறை இயக்கப்படும்
  • வேளச்சேரி - சிந்தாதிரிப்பேட்டை ரயில்கள் அரை மணி நேரத்தில் ஒருமுறை இயக்கப்படும்
  • புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் தொடக்கம்

Next Story

மேலும் செய்திகள்