Impon Sculpture | Tirunelveli | தாமிரபரணி ஆற்றில் குளிக்கும் போது கிடைத்த அதிசய பொக்கிஷம்!
தாமிரபரணி ஆற்றில் இருந்த 3 ஐம்பொன் சிலைகள் மீட்பு
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே தாமிரபரணி ஆற்றில் 3 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. ஆற்றில் குளித்துக்கொண்டிருக்கும்போது சிலைகள் தென்பட்டதாக, அப்பகுதிமக்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சிலைகளை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
