"ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.. என்னோட அடுத்த டார்கெட் அது தான்" - வைஷாலி, செஸ் வீராங்கனை

"ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.. என்னோட அடுத்த டார்கெட் அது தான்" - வைஷாலி, செஸ் வீராங்கனை

Published on

துரோணாச்சாரியார் விருது மற்றும் அர்ஜுனா விருதுக்கு ஒரே நேரத்தில் தேர்வானது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிப்பதாக, செஸ் பயிற்சியாளர் ரமேஷ் மற்றும் வீராங்கனை வைஷாலி நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com