"உள்ளே போறேன் ஒரு டாக்டர் இல்ல, நர்ஸ் இல்ல.. பெரிய அவல நிலை" - அமைச்சர் மா.சு வேதனை
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் மருத்துவமனையில் காலை 8 மணிக்கே மருத்துவர்கள் இல்லாதது மிகவும் வருத்தத்துக்குரிய அவல சம்பவம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னையில் இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த மா.சுப்பிரமணியன், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகக் கூறினார். மாவட்ட சுகாதார அலுவலர்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
Next Story
