"என்ன இப்படி பண்றீங்க" - தடுத்த காவலரிடம் பாடகர் வேல்முருகன் வாக்குவாதம்

x

திருச்செந்தூர் கோயிலில் பாடகர் வேல்முருகன் கச்சேரியை முடித்து விட்டு, தரிசனத்துக்காக யாகசாலைக்கு சென்றார். அங்கு பேரிகாடு அருகே இருந்த காவல்துறையினர் அடையாளம் தெரியாமல் அவரை தடுத்த நிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், வேறு வழியாக வேல்முருகன் யாகசாலைக்கு சென்று பாடல்கள் பாடி தரிசனம் மேற்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்