"இளையராஜா சார் சொன்னது தான் உண்மை.." - தந்தி டிவிக்கு லிடியன் நாதஸ்வரம் பிரத்யேக பேட்டி
இளையராஜா சிம்பொனி அமைக்க தான் உதவியதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருவது குறித்து லிடியன் நாதஸ்வரம் தந்தி டிவிக்கு விளக்கமளித்துள்ளார். தற்போது அதனை காணலாம்.
Next Story
