ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ரூ.1000 கோடி.. IIT மெட்ராஸ் கொடுக்கும் மெகா ஆஃபர்.. ஸ்டார்ட் அப் தொழில் முனைவோருக்கு ரூ.1000 கோடி நிதி – ஐஐடி மெட்ராஸ் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி, தொழில் முனைவோருக்காக ஐஐடி மெட்ராஸ் புதிய நிதித் திட்டத்தை அறிவித்துள்ளார்.