மெரீனாவை 3 முறை வட்டமடித்த ஹெலிகாப்டர் - கரையை தொட்ட கடற்படை கப்பல் - ICG சாகச ஒத்திகை
இந்திய கடலோர காவல்படையின் 49-வது நிறுவன தினம் - சிறப்பு கடலோரப் பகுதிகளை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி - மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு - கடலோர காவல் படையின் ஒரு கப்பல் - மெரினா கடற்கரைக்கு மிக அருகில் கொண்டுவரப்பட்டது - ஹெலிகாப்டர் மூலம் 3-க்கும் மேற்பட்ட முறை அந்தக் கப்பலை சுற்றி வந்து விழிப்புணர்வு ஒத்திகை.
Next Story
