இந்தியாவை தொட நினைத்தால் காலி - நாமே சொந்தமாக தயாரித்த இந்தியாவின் `Iron Dome’

x

DRDO நிறுவனம் புதிய வான்பாதுகாப்பு ஆயுதம் (IADWS) இன்று ஒடிசா கடற்கரையில் வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது. இந்த ஆயுதத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தரையிலிருந்து துரித எதிர்வினையாற்றும் ஏவுகணை (QRSAM), குறுகிய தூர விமான எதிர்ப்பு ஏவுகணை (VSHORADS), மேலும் லேசர் சக்தி கொண்ட Directed Energy Weapon (DEW) ஆகியவை உள்ளன. பல்தள பாதுகாப்பு திறனுடன் உருவாக்கப்பட்ட இந்த புதிய ஆயுத அமைப்பு, எதிரி விமானங்களை மற்றும் ட்ரோன்களை விரைவாக தடுக்க இந்தியாவின் வான்வழி பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாக drdo தயாரித்துள்ளது. இதன் முதல் சோதனை இன்று ஒடிசா கடற்கரையில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது


Next Story

மேலும் செய்திகள்