Online Delivery | “ஆன்லைன் மூலம் காலாவதியான பொருட்கள் விற்றால்..’’ - அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு
“ஆன்லைன் மூலம் காலாவதியான பொருட்கள் விற்றால்..’’
“ஆன்லைன் மூலம் காலாவதியான பொருட்கள் விற்றால்..’’ - அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு #foodsafetydepartment #online #onlineshopping #thanthitv உணவுப்பொருட்களின் தரம், காலாவதி தேதியை கண்காணிக்க உத்தரவு காலாவதியான பொருட்களை ஆன்லைன் வழியாக விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.
