Court``ராஜினாமா செய்துவிட்டு இடைத்தேர்தலில் போட்டியிட்டால்..’’ சென்னை ஐகோர்ட் `கிடுக்கிபிடி’ கேள்வி

ராஜினாமா செய்துவிட்டு இடைத்தேர்தலில் போட்டியிட்டால்..’’ சென்னை ஐகோர்ட் `கிடுக்கிபிடி’ கேள்வி

#admk #chennaihighcourt #thanthitv

அதிமுக எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இடைத்தேர்தலில் போட்டியிட தடை விதிப்பது தொடர்பாக நீதிமன்றம் சட்டத்திருத்தம் கொண்டுவர முடியுமா? என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், தேர்தல் செலவை வசூலிக்க கோரிய வழக்கின் தீர்ப்பை தள்ளிவைத்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com