Cuddalore SP | Police | "மக்களுக்கு எச்சரிக்கை.." திடீர் வீடியோ வெளியிட்ட SP

x

போலீஸ், சிபிஐ, என்ஐஏ பேசுகிறோம் என்று யார் கூறினாலும் அதை நம்ப வேண்டாம் என கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். அண்ணாமலை பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிரியர் ஒருவர், டிஜிட்டல் கைது மோசடியில் 41 லட்சம் ரூபாய் இழந்த சம்பவத்தை தொடர்ந்து அவர் விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார். தெரியாத எண்களில் வரும் இது போன்ற அழைப்புகள் குறித்து காவல் நிலையங்களில் புகார் அளிக்கலாம் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்