விழுந்தா எலும்பு கூட மிஞ்சாது’’ -10 லைக்ஸ்க்கு ஆசைப்பட்டு விபரீத ஆட்டம்
நாகர்கோவிலில், இருசக்கர வாகனத்தில் ஆபத்தான முறையில் ரீல்ஸ் செய்து இன்ஸ்டாவில் பதிவிட்ட இளைஞரின் வீடியோ வெளியாகியுள்ளது. ஆபத்தை உணராமல் லைக்ஸ் மோகத்தில் இது போன்று விதிமுறைகளை மீறும் இளைஞர்கள் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story
