Thanjavur | "கொடுக்கலன்னா.. அதிக அளவில் விவசாயிகள் மரணம் ஏற்படும்.." - உடைந்து சொன்ன விவசாயி

"கொடுக்கலன்னா.. அதிக அளவில் விவசாயிகள் மரணம் ஏற்படும்.." - உடைந்து சொன்ன விவசாயி

Thanjavur | "கொடுக்கலன்னா.. அதிக அளவில் விவசாயிகள் மரணம் ஏற்படும்.." - உடைந்து சொன்ன விவசாயி #Thanjavur #farmer #thanthitv தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்காவில் தண்ணீர் இல்லாமல் நெல் பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். காவிரியில் நீர்வரத்து இல்லாததால் வயல்கள் வெடித்து காணப்படுவதால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளக் கூடிய சூழலில் இருப்பதாகவும், டெல்டா மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

X