#BREAKING || சென்னையில் இதை செய்தால் ரூ. 5 லட்சம் அபராதம் - வெளியான முக்கிய அறிவிப்பு
ரூ.5 லட்சம் அபராதம் - சென்னை மாநகராட்சி அதிரடி/20,000 ச.மீட்டருக்கு அதிகமான பரப்பளவு உள்ள தளங்களில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த வழிகாட்டு விதிமீறலுக்கு ரூ.5 லட்சம் அபராதம் /500க்கு மேல் 20,000 ச.மீ வரை பரப்பளவில் அமைந்துள்ள தளங்களில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த வழிகாட்டு விதிமீறலுக்கு ரூ.25,000 அபராதம்/மீறல்களை சரிசெய்வதற்கான எச்சரிக்கை அறிவிப்பு வழங்கப்பட்டு, 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும் - சென்னை மாநகராட்சி/15 நாட்களுக்குள் சரி செய்யாவிட்டால், அபராதத்துடன் கட்டுமான நடவடிக்கைகளை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என தீர்மானம்
Next Story
