Lady Police Viral Audio | "வந்தா உள்ள உக்கார வெச்சிருவேன்.." - மிரட்டும் தொனியில் பேசிய பெண் காவலர்

"வந்தா உள்ள உக்கார வெச்சிருவேன்.." - மிரட்டும் தொனியில் பேசிய பெண் காவலர்

#Karur #LadyPolice #Viralaudio #TNPolice #ThanthiTV

Karur Lady Police Viral audio | "வந்தா உள்ள உக்கார வெச்சிருவேன்.." - சாட்சியிடம் போனில் மிரட்டும் தொனியில் பேசிய பெண் காவலர்.. வெளியான ஆடியோ கரூர் மாவட்டம் தென்னிலை காவல் நிலையப் பெண் தலைமை காவலர் பார்வதி, நகை திருட்டு வழக்கின் சாட்சியான சுப்பிரமணி என்பவரை போனில் மிரட்டும் தொனியில் பேசிய ஆடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடலநலக்குறைவு காரணமாக உடனடியாக நீதிமன்றத்திற்கு வர இயலாது என சுப்பிரமணி கூறிய நிலையில், பெண் காவலர் அவரை மிரட்டும் தொனியில் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. இந்நிலையில் அப்பெண் காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com