"வந்தால் மெடிக்கல் சீட்டோடு.." நீட் எழுதிய மாணவன் தலைமறைவு

x

#JUSTIN || Neet Student Letter | "வந்தால் மெடிக்கல் சீட்டோடு.." நீட் எழுதிய மாணவன் தலைமறைவு

நீட் தேர்வு - வீட்டை விட்டு வெளியேறிய மாணவன்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நீட் தேர்வு எழுதிய மாணவன் வீட்டை விட்டு வெளியேறிய அதிர்ச்சி

நீட் நுழைவுத் தேர்வை ஒழுங்காக எழுதவில்லை என கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவன் தலைமுறைவு


Next Story

மேலும் செய்திகள்