``விஜய்யை திமுக கூட்டணிக்கு அழைத்தால்..’’ -திருமா கருத்தால் பரபரக்கும் களம்
தவெக தலைவர் விஜயை திமுக கூட்டணிக்கு அழைத்தால் நாங்கள் வரவேற்போம் என்று, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விஜய் உட்பட எந்த கட்சியையும் கூட்டணிக்கு அழைக்கும் அதிகாரம் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இருப்பதாக தெரிவித்தார்.
Next Story
