`இந்த படம் வெளியானால் தியேட்டர் எரிக்கப்படும்!' | ராஜீவ் மேனன் சொன்ன ஷாக் தகவல்
பம்பாய் போன்ற ஒரு திரைப்படத்தை தற்போது எடுத்து வெளியிட்டால், திரையரங்குகள் எரிக்கப்படும் என்று, தான் நினைப்பதாக ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனன் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேட்டியளித்த அவர், இந்தியாவின் சூழ்நிலை மிகவும் நிலையற்றதாக உள்ளதாகவும், மதம் மிகப்பெரிய பிரச்சினையாகிவிட்டதாகவும் குறிப்பிட்டார். பம்பாய் படம் வெளியாகி இந்த 30 ஆண்டுகளில், இந்தியாவில் சகிப்புத்தன்மை மிகவும் குறைந்து விட்டதாக அவர் தெரிவித்தார்.
Next Story
