சகோதரி மீனா பாஜகவுக்கு வந்தால் வரவேற்போம்.." - எல்.முருகன்
"அமைச்சர் என்ற முறையில் ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்தேன்"
மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் என்ற முறையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டூடியோவுக்குச் சென்றதாக அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். நடிகை மீனா போன்றவர்கள் பாஜகவுக்கு வந்தால் வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Next Story
