Crime``அவ இந்த வீட்டுக்கு வாழ வரணும்னா’’ - குடும்பத்தையே ஹவுஸ் அரெஸ்ட் வைத்து `பரிகாரம்’

``அவ இந்த வீட்டுக்கு வாழ வரணும்னா’’ - குடும்பத்தையே ஹவுஸ் அரெஸ்ட் வைத்து `பரிகாரம்’

Crime``அவ இந்த வீட்டுக்கு வாழ வரணும்னா’’ - குடும்பத்தையே ஹவுஸ் அரெஸ்ட் வைத்து `பரிகாரம்’

#hosur #insta #fraud

ஓசூரில் இன்ஸ்டாகிராமில் பெண் குரலில் பேசி ஏமாற்றி, பரிகார பூஜை செய்வதாக கூறி 25 சவரன் நகை மற்றும் பணத்தைப் பறித்த நபரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com