Pink Auto Chennai | ஸ்டிரிக்ட் ஆர்டர் - மீறினால் ஆட்டோ பறிமுதல்
பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் இயக்கினால் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை. பெண்களுக்கான பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் இயக்குவதாக எழுந்த புகார். "பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் கடும் நடவடிக்கை"
Next Story
