``நான் கதவை தட்டினால், முதல்வர் திறப்பார்’’ - அமைச்சர் அன்பில் மகேஷ்

x

"தேசியக் கல்வி கொள்கையை ஏற்க முடியாது"

புதுக்கோட்டையில் நடைபெற்ற கல்வி உரிமை மீட்பு கருத்தரங்கத்தில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழக மாணவர்களின் கல்விக்கான கொள்கையை முதலமைச்சர்தான் உருவாக்குவார் என தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்