``மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால்..’’ - ஈபிஎஸ்ஸின் `ஜாக்பாட்’ வாக்குறுதி
எடப்பாடி பழனிசாமி கொடுத்த வாக்குறுதிகள்
அதிமுக ஆட்சியில் மீண்டும் 'தாலிக்கு தங்கம் திட்டம்' செயல்படுத்தப்படும் எனவும், அதனுடன் மணமக்களுக்கு பட்டு சேலையும், பட்டு வேஷ்டியும் வழங்கப்படும் எனவும் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்து உள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியில் "மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற சுற்றுப் பயணத்தில் பரப்புரை செய்த அவர் இதனைத் தெரிவித்தார்.
Next Story
