'நடவடிக்கை எடுத்தால் தற்கொலை' - ஆட்டோ ஓட்டுநர் ரகளை
சென்னை குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் மதுபோதையில் வந்த ஆட்டோ ஓட்டுநரை மடக்கி பிடித்து போக்குவரத்து போலீசார் விசாரித்த நிலையில், 'நடவடிக்கை எடுத்தால் தற்கொலை செய்து கொள்வேன்' என ரகளையில் ஈடுபட்டுள்ளார்...
Next Story
